tag:blogger.com,1999:blog-688800002866550740.post2421535756690428511..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: மீன் பிடிக்க போவோமா? தவளை பிடிக்க போவோமா?ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-47439632965849580662013-10-22T19:11:01.438+05:302013-10-22T19:11:01.438+05:30பழைய நினைவுகளை அசை போட வச்சிருக்கு டா உன் எழுத்து...பழைய நினைவுகளை அசை போட வச்சிருக்கு டா உன் எழுத்து... Anonymoushttps://www.blogger.com/profile/00106484008876636900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-56399586568765327822013-10-16T18:26:20.255+05:302013-10-16T18:26:20.255+05:30நல்லா இருக்கு. நான் சின்ன வயசுல மீன் பிடிக்க போனது...நல்லா இருக்கு. நான் சின்ன வயசுல மீன் பிடிக்க போனது, அப்புறம் என் பசங்கள கூட்டிட்டு மீன் பிடிக்க போற அனுபவம் எல்லாம் நியாபகம் வருது Anonymoushttps://www.blogger.com/profile/08814888154264211814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-30992480373670821472013-10-16T12:39:19.467+05:302013-10-16T12:39:19.467+05:30தேங்க்ஸ் தேங்க்ஸ் உங்க எக்ஸ்பிரசனுக்கு தேங்க்ஸ் தேங்க்ஸ் உங்க எக்ஸ்பிரசனுக்கு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-15599087305050670562013-10-16T12:37:33.241+05:302013-10-16T12:37:33.241+05:30எங்க வீட்ல மீன் தொட்டி இருக்கு மகேஷ். முன்னாடி இரு...எங்க வீட்ல மீன் தொட்டி இருக்கு மகேஷ். முன்னாடி இருந்த வீட்ல ரொம்ப பெரிய தொட்டி இருந்துச்சு. அது அப்பா பராமரிச்சுட்டு இருந்தார். தோட்டத்துல சிமென்ட் வச்சு கட்டி, அதுல ஒரு பக்கம் மட்டும் மீன் பாக்க பெரிய கண்ணாடி பிக்ஸ் பண்ணி வச்சிருப்பாங்க. இப்போ இருக்குறது சின்னது. நானே அதோட நோய்க்கு மருந்து குடுத்துடுவேன். பிறகு ஒரு நாள் இத பத்தி டீட்டைலா ஒரு பதிவு போடுறேன்

பாராட்டுக்கு தேங்க்ஸ் மகேஷ் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-14155715227956516392013-10-16T12:34:27.022+05:302013-10-16T12:34:27.022+05:30பாராட்டுக்கு தேங்க்ஸ்... பாராட்டுக்கு தேங்க்ஸ்... ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-40472106001543610872013-10-16T08:07:51.866+05:302013-10-16T08:07:51.866+05:30ஜூப்பர் ஜூப்பர் :-)ஜூப்பர் ஜூப்பர் :-)harihttps://www.blogger.com/profile/10545268694478412142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-3238540368286086502013-10-16T07:42:34.128+05:302013-10-16T07:42:34.128+05:30வீட்டுக்கு வந்து பிடிச்ச மீன, மீன் தொட்டியில விடுவ...வீட்டுக்கு வந்து பிடிச்ச மீன, மீன் தொட்டியில விடுவமான்னு ஒரு ஆர்க்யூமென்ட். அப்படி விட்டா, ஏற்கனவே இருக்குற மீனுக்கு ஈசியா நோய் வந்து செத்து போய்டும்னு நான் விடக்கூடாதுன்னு சொல்லிட்டேன்.////

akka unga vittula fish tank irukka? ungalukku alaku min valarkkurathu pidikkuma?
nangalum vittula chinna min thotti vangi valarthom but ovvoru minum 4 allathu 5 masam mela illa.. so vittuttom.
ninga sonna vitham eluthu nadai super,, athuvum car la pokum pothu varnichathu nice. thodarungal akka.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-65399343663905939912013-10-16T06:07:04.933+05:302013-10-16T06:07:04.933+05:30உங்கள் அனுபவத்தை மிக அழகாக நகைச்சுவை இழையோட எழுதி ...உங்கள் அனுபவத்தை மிக அழகாக நகைச்சுவை இழையோட எழுதி இருக்கிறீர்கள். கீப் இட் அப்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-86902660348938617362013-10-15T19:28:34.876+05:302013-10-15T19:28:34.876+05:30ஹஹா இது மாதிரி நிறைய அனுபவங்கள் இருக்கத்தானே செய்ய...ஹஹா இது மாதிரி நிறைய அனுபவங்கள் இருக்கத்தானே செய்யுது, என்ன, இப்போ எல்லாம் இயந்திரத்தனமா இயங்கி பழகிட்டோம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-53491242865052041232013-10-15T15:18:29.309+05:302013-10-15T15:18:29.309+05:30சிறு வயதில் வயல் நண்டுகளை பிடிக்க போய் வளையில் த...சிறு வயதில் வயல் நண்டுகளை பிடிக்க போய் வளையில் தண்ணீர் பாம்பை பிடித்து அலறியடித்து ஓடியதை நினைவு படுத்துகிறது உங்கள் இடுகை.தொடருங்கள் பாராட்டுக்கள் . vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-2285242953570258442013-10-15T14:23:46.529+05:302013-10-15T14:23:46.529+05:30அவ்வ்வ்வ் அது தவலை வேட்டைல.... நல்ல வேளை நியாபக பட...அவ்வ்வ்வ் அது தவலை வேட்டைல.... நல்ல வேளை நியாபக படுத்துனீங்க இல்லனா நான் அங்க தான் போறதா இருந்தேன் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-59102772678499366922013-10-15T14:22:32.359+05:302013-10-15T14:22:32.359+05:30தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் அண்ணா ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-70485449854721670832013-10-15T14:21:46.661+05:302013-10-15T14:21:46.661+05:30எல்லாம் குட்டி மீன்... அப்புறம், அத கொல்ல மனசே வரல...எல்லாம் குட்டி மீன்... அப்புறம், அத கொல்ல மனசே வரல எங்களுக்கு , அதான் கிணத்துல விட்டுட்டோம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-58358630369237904492013-10-15T14:20:08.553+05:302013-10-15T14:20:08.553+05:30தேங்க்ஸ் எ லாட் தேங்க்ஸ் எ லாட் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-23230437084368547932013-10-15T11:22:37.025+05:302013-10-15T11:22:37.025+05:30ஹஹ தவளை வேட்டைனு பாத்திர கடைக்கு போயிட போறிங்க..ஹஹ தவளை வேட்டைனு பாத்திர கடைக்கு போயிட போறிங்க..சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-79816994688208748092013-10-15T11:02:23.996+05:302013-10-15T11:02:23.996+05:30ஆகா... ரசித்துப் படித்தேன்... பாராட்டுக்கள்...ஆகா... ரசித்துப் படித்தேன்... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-88628354182971238692013-10-15T10:31:49.252+05:302013-10-15T10:31:49.252+05:30மீன் பிடிச்சு மீன் கொழம்பு வைக்காம கிணத்துல விட்டா...மீன் பிடிச்சு மீன் கொழம்பு வைக்காம கிணத்துல விட்டா எப்படி!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-24482166356733341632013-10-15T10:24:20.197+05:302013-10-15T10:24:20.197+05:30எழுத்து நடை நல்லா இருக்கு . keep it upஎழுத்து நடை நல்லா இருக்கு . keep it upராமகிருஷ்ணன்https://www.blogger.com/profile/11975789068648353968noreply@blogger.com