tag:blogger.com,1999:blog-688800002866550740.post7704879318824719951..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: “பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers) - விமர்சனம் ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-60643010059197606612015-07-14T14:11:10.091+05:302015-07-14T14:11:10.091+05:30நானும் சீரியல் எல்லாம் பாக்க மாட்டேன். நான் த...நானும் சீரியல் எல்லாம் பாக்க மாட்டேன். நான் தொடர்ந்து பாத்த முதல் சீரியல் இது தான். நல்லா இருக்கவும் தான் அத பத்தி எழுதினேன். நீங்க சொன்ன படம் கண்டிப்பா பாக்க முயற்சி பண்றேன். தேங்க்ஸ் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-90339113818429597782015-07-14T14:08:54.717+05:302015-07-14T14:08:54.717+05:30வலைச்சர அறிமுகத்துக்கு தேங்க்ஸ். நீங்க சுட்டி க...வலைச்சர அறிமுகத்துக்கு தேங்க்ஸ். நீங்க சுட்டி காட்டின அந்த பதிவு நிறைய பேர் சுட்டிகாட்டியிருந்தாங்க. அதுக்காக மறுபடியும் தேங்க்ஸ் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-64339757904898423792015-07-14T14:05:22.009+05:302015-07-14T14:05:22.009+05:30ஹஹா வேற வழி இல்லயே ஹஹா வேற வழி இல்லயே ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-60160233696323951642015-07-14T14:04:35.131+05:302015-07-14T14:04:35.131+05:30கதைகள்ல நிறைய ட்விஸ்ட் உண்டுமா. குஜுன் ப்யோவ ...கதைகள்ல நிறைய ட்விஸ்ட் உண்டுமா. குஜுன் ப்யோவ தான் ஜாண்டி விரும்புவா. அவள கடைசி வரைக்கும் ஜின் ஹோ பாதுகாப்பான். ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-53665789859032957352015-07-14T14:02:36.075+05:302015-07-14T14:02:36.075+05:30பொறுமைனா கிலோ என்ன விலைன்னு கேக்குற ஆளு நான்...பொறுமைனா கிலோ என்ன விலைன்னு கேக்குற ஆளு நான், ஆனாலும் என்னப் பண்றது, நிலைமை அப்படி ஆகிடுச்சே ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-79756101391120872692015-07-11T20:20:43.978+05:302015-07-11T20:20:43.978+05:30சகோதரி ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதுண்டு. ஆனால...சகோதரி ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதுண்டு. ஆனால் சீரியல்கள் அது எந்த நாட்டினதும் பார்க்கும் பொறுமை இல்லை...இன்று நாங்கள் மிகவும் பழைய படம் - ஆங்கிலப்படம் ஒன்று..பார்த்தோம்...ஆஹா அருமையான படம்...டார்க் நைட்....த்ரில்லர் ...கண் தெரியாத பெண் தான் முக்கியக் கதாபாத்திரம். அருமையான நடிப்பு...முடிந்தால் பாருங்கள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-34658876108155151942015-07-11T15:41:35.151+05:302015-07-11T15:41:35.151+05:30இதை முழுசா படிக்கவே எனக்கு பொறுமை இல்லை! சினிமா ஆர...இதை முழுசா படிக்கவே எனக்கு பொறுமை இல்லை! சினிமா ஆர்வம் குறைவு என்பதால்! உங்களுடைய இடுகைகள் இரண்டினை இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டியுள்ளேன்! நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-10996059575899073812015-07-11T08:24:44.071+05:302015-07-11T08:24:44.071+05:30உங்கள் பொறுமைக்கு முதலில் ஒரு வணக்கம்....
நமக்க...உங்கள் பொறுமைக்கு முதலில் ஒரு வணக்கம்....

நமக்கு அவ்வளவு பொறுமை இல்லையே! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-66518418896418227562015-07-11T06:26:40.317+05:302015-07-11T06:26:40.317+05:30 என்ன ஒண்ணு, இந்த கேரக்டர்களோட பெயர்கள பாத்தா தான்... என்ன ஒண்ணு, இந்த கேரக்டர்களோட பெயர்கள பாத்தா தான் வாய்லயே நுழைய மாட்டேங்குது.///
ஆமாம் அக்கா. இரண்டு தடவை வாசித்ததும் ஓக்கே.

அப்பரம் கடைசியா ஜின்ஹோக்கும் ஜாண்டிக்கும்
கல்யாணம் முடியுதா?Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-22258211669682938132015-07-11T00:34:04.972+05:302015-07-11T00:34:04.972+05:3025 எபிசோடா?
ரொம்ப பொறுமையா பாத்திருக்கீங்க...25 எபிசோடா?
ரொம்ப பொறுமையா பாத்திருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com