tag:blogger.com,1999:blog-688800002866550740.post8553202830519981011..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: தொட்டிக்குளியலும் குட்டித் தூக்கமும்ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-31484861385333850022015-10-18T12:44:43.175+05:302015-10-18T12:44:43.175+05:30ஆஹா நம்ம ஊர்ல இப்படி தோப்பும் தொறவும் இருக்கறத பா...ஆஹா நம்ம ஊர்ல இப்படி தோப்பும் தொறவும் இருக்கறத பாத்துருக்கமே....பம்பு செட்டு குளியல்..ஆஹா...சூப்பர்...ரொம்ப எஞ்சாய் பண்ணி வாசித்தோம்....

கீதா: சே ஐ மிஸ் இட்! மிஸ்ட் இட்...இல்லைனா உங்க கூட நானும் ஆட்டம் போட்டுருப்பேனே.....இங்க சென்னைல காங்க்ரீட் கட்டடங்களப் பார்த்துட்டு...உங்களுக்கு திருப்பதிசாரம்னு ஊர் தெரியுமா? அங்கதான் நான் வளர்ந்தது...ஆறு, கால்வாய், வயல், அப்படினு....வயப்பரபு வழியாதான் நாகர்கோவிலுக்கு நடை...அப்ப. லீவுல பஸ்ஸ்குக்கு பைசா தரமாட்டாங்க..

கார்த்திக்குக்கு திருப்பதிசாரம் தெரியுமாம் நான் சொன்னதும் கரெக்ட்டா புடிச்சுட்டாரு..வெள்ளமடம் பக்கத்துல? அந்த வழியா வர ரோட்டுல வந்துருக்கனே அப்படினு....

உங்கள் இருவரையும் சந்திக்கணும்னு ரொம்ப தோணுது....எல்லாம் ..போற்றி பாடடி பெண்ணே...நம்ம பொறந்த கால் பட்ட மண்ணே அப்படின்றதால...தான்..

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-74582583348376927762015-10-17T08:34:47.344+05:302015-10-17T08:34:47.344+05:30வணக்கம்
நிகழ்வை படித்தபோது சின்ன வயது ஞாபகம் அருமை...வணக்கம்
நிகழ்வை படித்தபோது சின்ன வயது ஞாபகம் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-45207389321738376162015-10-16T21:28:08.374+05:302015-10-16T21:28:08.374+05:30நானும் இப்படிக் குளித்திருக்கிறேன்... அந்த சந்தோஷத...நானும் இப்படிக் குளித்திருக்கிறேன்... அந்த சந்தோஷத்தை திரும்பிப் பார்க்க வைத்த பகிர்வு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-49140622007486594342015-10-16T20:50:27.149+05:302015-10-16T20:50:27.149+05:30ahaa poraamaiyaa irukku akka:)
ahaa poraamaiyaa irukku akka:)

Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com