tag:blogger.com,1999:blog-688800002866550740.post123167462153730666..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: எங்க வீட்டு சக்தி...ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-653805057169628622015-03-09T12:43:33.129+05:302015-03-09T12:43:33.129+05:30santhosapatu, kanner vitu kadsiya peyar sootu vila...santhosapatu, kanner vitu kadsiya peyar sootu vila padikeran. vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-70417534080420557252014-01-07T20:16:14.894+05:302014-01-07T20:16:14.894+05:30உங்க வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தேங்க்ஸ் அண்ணா ...உங்க வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தேங்க்ஸ் அண்ணா ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-64626507121337309672014-01-07T20:15:04.390+05:302014-01-07T20:15:04.390+05:30:( நீங்க க்ளைமாக்ஸ் சொல்லலைனா நான் பாட்டுக்கு பூனை...:( நீங்க க்ளைமாக்ஸ் சொல்லலைனா நான் பாட்டுக்கு பூனை குருவிய தின்னுடுச்சுன்னு நினச்சுட்டேன் அண்ணா, அப்படி இல்ல தானே :(ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-17911367600814974462014-01-07T19:47:24.181+05:302014-01-07T19:47:24.181+05:30இதோட அம்மா, இறந்து போச்சு அண்ணா, அதனால தான் வளர்க்...இதோட அம்மா, இறந்து போச்சு அண்ணா, அதனால தான் வளர்க்குறோம், இல்லனா டிஸ்டர்ப் பண்ணியிருக்க மாட்டோம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-12054605807097880182014-01-07T19:46:35.803+05:302014-01-07T19:46:35.803+05:30அது வேற ஒண்ணுமில்ல, எங்க ஊர்ல இதெல்லாம் அதிகமா இரு...அது வேற ஒண்ணுமில்ல, எங்க ஊர்ல இதெல்லாம் அதிகமா இருக்கும். அதோட தோட்டமும் எல்லாருக்கும் இருக்கும். அப்படி வர animals அடிபட்டாலோ இல்ல இந்த மாதிரி ஆதரவு இல்லாம இருந்தாலோ வளர்த்து விட்டுடுவோம், அவ்வளவு தான் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-48182902408385305832014-01-07T19:44:54.103+05:302014-01-07T19:44:54.103+05:30தேங்க்ஸ் அண்ணா...
ஆமா அண்ணா, நீங்க தான் நியாபகப்ப...தேங்க்ஸ் அண்ணா...
ஆமா அண்ணா, நீங்க தான் நியாபகப்படுத்துனீங்க, நிஜமாவே அந்த பெயர் எனக்கும் பிடிச்சிருக்கு. ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-13335468391449272232014-01-07T19:43:50.646+05:302014-01-07T19:43:50.646+05:30அண்ணா, ஆனா அது அம்மாகிட்ட இருந்து பிரிச்சா பாவம் த...அண்ணா, ஆனா அது அம்மாகிட்ட இருந்து பிரிச்சா பாவம் தானே, இதோட அம்மா செத்து போச்சு. அதனால தான் நான் வளர்க்குறேன். எப்படியும் பெருசான உடனே வெளில விட்ருவோம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-56140328378978891202014-01-02T21:46:00.506+05:302014-01-02T21:46:00.506+05:30naanum onu valakkanum :)naanum onu valakkanum :)chandra sekarhttps://www.blogger.com/profile/16548853038097350318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-8510426431667502332014-01-02T20:12:50.514+05:302014-01-02T20:12:50.514+05:30ஏன்யா ஆவி... அந்த கிளைமாக்ஸ் வறுவல் தானே???ஏன்யா ஆவி... அந்த கிளைமாக்ஸ் வறுவல் தானே???தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-37786268117205568112014-01-02T20:11:42.205+05:302014-01-02T20:11:42.205+05:30சக்தி அணில்பிள்ளை.... அழகான பெயர்...
ஏதோ என்னால ம...சக்தி அணில்பிள்ளை.... அழகான பெயர்...

ஏதோ என்னால முடிஞ்சது.. அந்த குட்டிக்கு ஒரு பெயர் கெடச்சிருச்சு...

படத்தில் அணில் அழகாக உள்ளது..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-84239311843482466172014-01-02T19:03:37.705+05:302014-01-02T19:03:37.705+05:30எளிய உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் தங்களின் மனி...எளிய உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் தங்களின் மனிதநேயத்தை போற்றுகிறேன்.நலம்https://www.blogger.com/profile/04770176257911028641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-45658918026187224482014-01-02T18:20:28.355+05:302014-01-02T18:20:28.355+05:30வணக்கம்
தங்களின் பாசம் எனகு வியப்பாக உள்ளது... அர...வணக்கம்

தங்களின் பாசம் எனகு வியப்பாக உள்ளது... அருமை வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-12434795268485036962014-01-02T12:58:41.324+05:302014-01-02T12:58:41.324+05:30'சக்தி' க்கு என்ன குறைச்சலாம்? நல்லா தானே ...'சக்தி' க்கு என்ன குறைச்சலாம்? நல்லா தானே இருக்கு.. என் விஷ்ஷையும் சக்திகிட்ட சொல்லிடுப்பா.
நான் ஒரு காலத்துல ஒரு குருவியையும், பூனையையும் ஒரே வீட்டுல வச்சு வளர்த்தேன்.. கசின் பிரதர், அசின் சிஸ்டர் மாதிரி ரொம்ப காலம் பழகி வந்தாங்க.. ஆனா அந்த சோக கிளைமாக்ஸ் மட்டும் இங்கே சொல்ல முடியாது..!! :(aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-73340736101465230732014-01-02T11:40:23.143+05:302014-01-02T11:40:23.143+05:30என்னவொரு பாசம்...! மகிழ்ச்சி...
பாராட்டுக்கள்... ...என்னவொரு பாசம்...! மகிழ்ச்சி...

பாராட்டுக்கள்... சக்திக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com