tag:blogger.com,1999:blog-688800002866550740.post2906634729292503797..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: சக்தி.... ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-11400563600086877542015-03-09T12:30:09.123+05:302015-03-09T12:30:09.123+05:30sakthi padicha santhosathala inga vantha ipadi oru...sakthi padicha santhosathala inga vantha ipadi oru ilapa. ene sola vaarthai ilai... vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-9238027097965656452014-02-25T08:13:18.982+05:302014-02-25T08:13:18.982+05:30எனக்கும் இப்படியான அனுபவம் உண்டு காயத்ரி... செண்டி...எனக்கும் இப்படியான அனுபவம் உண்டு காயத்ரி... செண்டிமெண்டல் இடியட் அப்படிங்கற வளையத்தில இருந்து வரணும்னு நினைத்தாலும் முடியறதில்லை...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-72860543744211388112014-02-23T12:05:26.259+05:302014-02-23T12:05:26.259+05:30அவன் போயிட்டான்னு இன்னும் நம்ப முடியல அண்ணா... அவன...அவன் போயிட்டான்னு இன்னும் நம்ப முடியல அண்ணா... அவன தடவி குடுக்கணும்ன்னு கை பரபரன்னு வந்துகிட்டே இருக்கு. என் bed பக்கத்துலயே என்னோட மெடிக்கல் கிட் இருக்கும். அது கீழ இருந்தத பாத்துட்டு காலைல அப்பா அது ஏன் கீழ இருக்குன்னு கேட்டாங்க. ஸ்டூல் மேல வச்சா பொடியன் தட்டி விட்ருவான் அப்பா, அதான் கீழ வச்சிருக்கேன்னு சொன்னேன். இனி தட்டி விட அவன் இல்லையே, எடுத்து மேல வைன்னு சொன்னாங்க... இன்னும் நான் அத எடுத்து வைக்கல... ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-8570909255953962952014-02-23T12:02:50.749+05:302014-02-23T12:02:50.749+05:30அண்ணா.... அவனை பத்தின எல்லா நியாபகங்களையும் பதிவு ...அண்ணா.... அவனை பத்தின எல்லா நியாபகங்களையும் பதிவு செய்யனும்னு தான் ஆசை... கண்டிப்பா செய்வேன் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-17294329634852662802014-02-23T11:55:20.578+05:302014-02-23T11:55:20.578+05:30RIP என்ற மூன்றெழுத்து இழப்புகளை ஈடுகட்டி விட முடிய...RIP என்ற மூன்றெழுத்து இழப்புகளை ஈடுகட்டி விட முடியாது என்பதை அறிவேன். ஆயினும் வாழ்வில் தவிர்க்க முடியாத சில விஷயங்களில் இறப்பும் ஒன்று.. சக்தி பற்றிய விஷயம் கேள்விப் பட்டவுடன் வருத்தம் இருந்தது. ஆறுதல் கூற தமிழில் வார்த்தைகள் நிச்சயம் போதாது. உடனிருந்த ஓர் உயிர் ஒரு நாள் சட்டென்று மறைந்து விடும் நாளில் உள்ளே இனம் புரியா ஒரு சோகம் தானாக அப்பிக்கொள்ளும். அதிலிருந்து வெளியே மீண்டு வர பிரார்த்திக்கிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-12004301460855239702014-02-23T11:46:24.247+05:302014-02-23T11:46:24.247+05:30முகநூலில் படத்தைப் பார்த்தேன்... விவரம் இந்தப் பகி...முகநூலில் படத்தைப் பார்த்தேன்... விவரம் இந்தப் பகிர்வில் தான் அறிந்தேன்... உங்களின் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com