tag:blogger.com,1999:blog-688800002866550740.post4994931952040693813..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: உன்னை பற்றியழ வந்துவிடு...ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-89678323846949070112013-10-04T07:08:22.722+05:302013-10-04T07:08:22.722+05:30மிக்க நன்றி..மிக்க நன்றி..ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-63075707318610919952013-10-03T19:40:57.071+05:302013-10-03T19:40:57.071+05:30நான் நேரம் கிடைக்குறப்போ எனக்கு கண்ணுல விழுற போஸ்ட...நான் நேரம் கிடைக்குறப்போ எனக்கு கண்ணுல விழுற போஸ்ட்க்கு கமன்ட் போடுறேன் அண்ணா.... ஆனாலும் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குறேன், நண்பர்கள் அவங்க போஸ்ட் தெரிய நான் என்ன செய்யணும்னு சொன்னா அப்படியே கண்டிப்பா செய்றேன். சிலர் போஸ்ட்க்கு கமன்ட் பண்ண முடியுறதில்ல, சில போஸ்ட் என்னோட அறிவுக்கு அப்பாற்பட்டதா இருக்கு, ஓட்டு போடுறது மாதிரி லிங்க் இருந்தா கட்டாயம் ஓட்டு போடுறேன்... சுட்டிகாட்டினதுக்கு நன்றி அண்ணா... நண்பர்களின் லிங்க்ஸ் எனக்கு பரிந்துரை செய்யுங்களேன் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-79464299273619240692013-10-03T09:56:35.630+05:302013-10-03T09:56:35.630+05:30என் தளம் உட்பட மற்ற தளங்களுக்கு ஓட்டளியுங்கள்... இ...என் தளம் உட்பட மற்ற தளங்களுக்கு ஓட்டளியுங்கள்... இது உங்களுக்கு மேலும் மேலும் வாசகர்கள் எண்ணிக்கை கூடும்...

ஏற்கனவே மெயிலில் சொல்லி உள்ளேன்... நன்றி...

நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த கருத்துரை...

புரிதலுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-52862908992382405352013-10-02T12:14:01.130+05:302013-10-02T12:14:01.130+05:30அம்மணி.
நேரமிருந்தா இதக் கொஞ்சம் படிச்சுப் பாக்கவு...அம்மணி.
நேரமிருந்தா இதக் கொஞ்சம் படிச்சுப் பாக்கவும்.
http://tamilmennoolgal.wordpress.com/2011/08/13/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AF%A7%E0%AE%A3%E0%AE%AE/

அல்லது

http://filesflash.com/swwgswujவெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-18532381742289268932013-10-02T12:05:06.557+05:302013-10-02T12:05:06.557+05:30//குதித்தோடி பழகியவள் நான்.//
குதித்தோடிப் பழகியவ...//குதித்தோடி பழகியவள் நான்.//

குதித்தோடிப் பழகியவள் நான்.வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-88837192976461036202013-10-02T12:03:59.971+05:302013-10-02T12:03:59.971+05:30//தாய்க் கண்டு பாய்ந்தோடும்///
தாய் கண்டு பாய்ந்த...//தாய்க் கண்டு பாய்ந்தோடும்///

தாய் கண்டு பாய்ந்தோடும்வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-60163043482705299342013-10-02T12:02:54.766+05:302013-10-02T12:02:54.766+05:30//இன்று திசை திருப்பி கொள்கின்றன..///
இன்று திசை த...//இன்று திசை திருப்பி கொள்கின்றன..///
இன்று திசை திருப்பிக் கொள்கின்றன..வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-59709313520018260532013-10-02T12:01:02.379+05:302013-10-02T12:01:02.379+05:30//காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது /...//காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது //

காற்றைக் கிழித்து ப்
பெருங்கூச்சலாய்ப் புறப்படுகிறது
வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-62789349483661420892013-10-02T11:02:32.112+05:302013-10-02T11:02:32.112+05:30ம்ம்ம்ம் தேங்க்ஸ்... இன்னும் நிறைய கவிதைகள் இருக்க...ம்ம்ம்ம் தேங்க்ஸ்... இன்னும் நிறைய கவிதைகள் இருக்கு.. அப்பப்போ படிச்சு பாருங்க...ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-89368948180819941712013-10-01T21:22:15.420+05:302013-10-01T21:22:15.420+05:30நல்ல கவிதை...
//நீ போகும் திசையெல்லாம்
வளையோசை க...நல்ல கவிதை...

//நீ போகும் திசையெல்லாம்
வளையோசை குலுங்க
குதித்தோடி பழகியவள் நான்... //

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-76186572013306902502013-10-01T17:05:40.373+05:302013-10-01T17:05:40.373+05:30தேங்க்ஸ் மகேஷ்.. உனக்கு புரிஞ்சுதுனா எனக்கு சந்தோச...தேங்க்ஸ் மகேஷ்.. உனக்கு புரிஞ்சுதுனா எனக்கு சந்தோசம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-27978692631974885402013-10-01T17:05:09.566+05:302013-10-01T17:05:09.566+05:30தேங்க்ஸ் எ லாட் தேங்க்ஸ் எ லாட் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-82336602347579279302013-10-01T17:04:44.280+05:302013-10-01T17:04:44.280+05:30ம்ம்ம்ம் தேங்க்ஸ்... தலைய தப்பிக்க விட கூடாது அவ்வ...ம்ம்ம்ம் தேங்க்ஸ்... தலைய தப்பிக்க விட கூடாது அவ்வளவு சீக்கிரம் :)ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-10388968605331178692013-10-01T17:03:38.974+05:302013-10-01T17:03:38.974+05:30அவ்வ்வ்வ் என்னோட மிரட்டலுக்கு பயந்து கமன்ட் போட்ட ...அவ்வ்வ்வ் என்னோட மிரட்டலுக்கு பயந்து கமன்ட் போட்ட மாதிரியே இருக்கு, இருந்தாலும் இந்த பக்கம் எட்டி பாத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-82039904072152789942013-10-01T17:01:32.708+05:302013-10-01T17:01:32.708+05:30நன்றிங்கநன்றிங்கஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-33941770982433436512013-10-01T17:00:41.023+05:302013-10-01T17:00:41.023+05:30அவ்வ்வ்வ் அது டெர்ரர் இல்ல, பாவம் தலைமுடி பிடிச்சு...அவ்வ்வ்வ் அது டெர்ரர் இல்ல, பாவம் தலைமுடி பிடிச்சுட்டு அழ தான் தலை கேட்டது ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-49141517564225297772013-10-01T16:58:38.343+05:302013-10-01T16:58:38.343+05:30பிழைகள்னு தெரிஞ்சா கண்டிப்பா திருத்திப்பேன். அதிகம...பிழைகள்னு தெரிஞ்சா கண்டிப்பா திருத்திப்பேன். அதிகமா தமிழ் படிச்சதில்ல நான். நீங்க கொஞ்சம் சுட்டி காட்டுங்களேன் தப்பு எங்கன்னு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-75797383194202575712013-10-01T16:57:30.289+05:302013-10-01T16:57:30.289+05:30தேங்க்ஸ் அண்ணா... எல்லாம் உங்க ஆசிர்வாதம் தேங்க்ஸ் அண்ணா... எல்லாம் உங்க ஆசிர்வாதம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-180185317328135022013-10-01T14:38:45.036+05:302013-10-01T14:38:45.036+05:30aha enna solurathuku irukku ungaloda kavithai path...aha enna solurathuku irukku ungaloda kavithai pathi therinjathutana. thodarungal akka..Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-40758779013525435342013-10-01T13:55:45.832+05:302013-10-01T13:55:45.832+05:30அழகிய கவிதை. . . .தொடர்ந்து கலக்குங்கள். . .அழகிய கவிதை. . . .தொடர்ந்து கலக்குங்கள். . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-80883750921232203122013-10-01T13:33:26.198+05:302013-10-01T13:33:26.198+05:30அன்பின் ஆக்ரோசம் வெளிப்பட்டது இறுதியில்.. தலை தப்ப...அன்பின் ஆக்ரோசம் வெளிப்பட்டது இறுதியில்.. தலை தப்பியது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-85244621525581677242013-10-01T11:41:34.993+05:302013-10-01T11:41:34.993+05:30அடஅடAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-23278197333829672262013-10-01T11:39:10.474+05:302013-10-01T11:39:10.474+05:30SuperungO
SuperungO
gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-79574111860892904412013-10-01T11:34:00.612+05:302013-10-01T11:34:00.612+05:30//அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ.//
கொ...//அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ.//

கொஞ்சம் டெர்ரர்ரா முடிச்சிருக்கீங்க, அருமை..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-84201071212803587602013-10-01T11:31:25.598+05:302013-10-01T11:31:25.598+05:30நன்னா இருக்கு. சந்திப் பிழைகளில் கவனம் செலுத்துக!நன்னா இருக்கு. சந்திப் பிழைகளில் கவனம் செலுத்துக!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.com