tag:blogger.com,1999:blog-688800002866550740.post6018394689382655076..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: புட்டு செய்வோமா?ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-37872293952977378692014-07-28T07:34:48.670+05:302014-07-28T07:34:48.670+05:30தேங்க்ஸ் அண்ணா... உங்க ரசிப்புக்கு தேங்க்ஸ் அண்ணா... உங்க ரசிப்புக்கு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-67625671173390270962014-07-28T07:34:16.038+05:302014-07-28T07:34:16.038+05:30எனக்கும் புட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அண்ணா... புட்...எனக்கும் புட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அண்ணா... புட்டு கூட மட்டிப் பழம் டேஸ்ட். ஆனா அத விட சென்தொளுவன் செம டேஸ்ட் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-44315584705274059052014-07-28T07:32:58.617+05:302014-07-28T07:32:58.617+05:30ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-7011199449981604822014-07-28T07:27:07.281+05:302014-07-28T07:27:07.281+05:30எனக்கு கடலை கறி சாப்பிட்டு பழக்கம் இல்ல. இனி சாப்ப...எனக்கு கடலை கறி சாப்பிட்டு பழக்கம் இல்ல. இனி சாப்பிட்டு பாக்கணும்ன்னு ஆசை வந்தாச்சு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-67537636312628117912014-07-28T07:15:25.749+05:302014-07-28T07:15:25.749+05:30வாங்க வாங்க அண்ணா, வந்து உங்க காம்பினேசன் என்னன்னு...வாங்க வாங்க அண்ணா, வந்து உங்க காம்பினேசன் என்னன்னு சொல்லுங்க... அப்படி புட்டு செய்துடலாம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-49893989492307183692014-07-27T20:00:33.169+05:302014-07-27T20:00:33.169+05:30புட்டுக்கான செய்முறை ஜோர்தான் காயூ. புட்டுகூட வாழை...புட்டுக்கான செய்முறை ஜோர்தான் காயூ. புட்டுகூட வாழைப்பழம் சேர்த்து சாப்பிடறதுன்னா எனக்கு கொள்ளை இஷ்டம். பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-56636329690835273272014-07-27T19:21:01.978+05:302014-07-27T19:21:01.978+05:30தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-43975963913206733962014-07-27T19:20:39.545+05:302014-07-27T19:20:39.545+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு
புட்டு
அருமை
ந...நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு
புட்டு
அருமை
நஙனற சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-50030153108861548782014-07-27T18:57:53.928+05:302014-07-27T18:57:53.928+05:30புட்டு...ஸ்ஸ்பாஅ...கேரளாவில், பழமும் கூட தொட்டுக்க...புட்டு...ஸ்ஸ்பாஅ...கேரளாவில், பழமும் கூட தொட்டுக்குவாங்க/வோம்....கடலை கறி....இப்படி பல காம்பினேஷன்ஸ். விவரித்த விதம் அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-50217133939749725582014-07-27T18:36:57.303+05:302014-07-27T18:36:57.303+05:30ஆஹா புட்டு.....
சாப்பிட வந்தாச்சு!ஆஹா புட்டு.....

சாப்பிட வந்தாச்சு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-84523882955398148352014-07-27T16:36:44.371+05:302014-07-27T16:36:44.371+05:30ஹஹா அதான் வந்துட்டேன்லமா.... எங்க ஊர்ல இன்னமும் பு...ஹஹா அதான் வந்துட்டேன்லமா.... எங்க ஊர்ல இன்னமும் புட்டுக்கு உலக்கைல தான் இடிச்சுட்டு இருக்காங்க ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-76874921778685527232014-07-27T16:35:57.569+05:302014-07-27T16:35:57.569+05:30வேலை அண்ணா... பேஸ்புக்ல இருக்கத்தான் செய்றேன், ஆனா...வேலை அண்ணா... பேஸ்புக்ல இருக்கத்தான் செய்றேன், ஆனாலும் ப்ளாக் எழுத ஏனோ சோம்பேறித்தனம் வந்துடுச்சு... ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-3501256205005545472014-07-27T16:00:27.772+05:302014-07-27T16:00:27.772+05:30அதானே... இது தனபாலன் சார் கேள்வியோட கன்டினியேஷன்.....அதானே... இது தனபாலன் சார் கேள்வியோட கன்டினியேஷன்... நெஜம்மா உலக்கையாலயாப்பா மாவு இடிச்சீங்க...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-56106807677079486752014-07-27T13:16:04.900+05:302014-07-27T13:16:04.900+05:30ரொம்ப நாளா ஆளைக் காணாம்...?ரொம்ப நாளா ஆளைக் காணாம்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-78767035573884024582014-07-27T12:14:37.793+05:302014-07-27T12:14:37.793+05:30இப்படி மட்டுமில்ல, கோதுமை புட்டு, பனங்கிழங்கு புட்...இப்படி மட்டுமில்ல, கோதுமை புட்டு, பனங்கிழங்கு புட்டு, கப்பக்கிழங்கு புட்டு... இப்படி நிறைய வகை உண்டு. கோதுமை புட்டுலயே சர்க்கரை சேர்த்து, கருப்பட்டி சேர்த்துன்னு பல வகை உண்டு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-59673041388389399932014-07-27T12:11:32.671+05:302014-07-27T12:11:32.671+05:30ஹஹா மகேஷ், ஏன், உனக்கு புட்டு பிடிக்காதா?ஹஹா மகேஷ், ஏன், உனக்கு புட்டு பிடிக்காதா?ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-44175534612966602912014-07-27T12:02:54.512+05:302014-07-27T12:02:54.512+05:30அருமை!தேங்கா சிரட்டையில புட்டு!தமிழ் நாட்டுல இப்பு...அருமை!தேங்கா சிரட்டையில புட்டு!தமிழ் நாட்டுல இப்புடியா புட்டு செய்வாங்க?இன்ட்ரஸ்டிங்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-72266534054276979532014-07-27T11:44:13.246+05:302014-07-27T11:44:13.246+05:30akkaaa. ennathu puttaaa me escape.... akkaaa. ennathu puttaaa me escape.... Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com