tag:blogger.com,1999:blog-688800002866550740.post6176870820015505172..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: கனவு கண்டா அது பலிக்குமா? பலிக்காதா?ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-62844831108950482382015-12-02T00:34:54.916+05:302015-12-02T00:34:54.916+05:30உங்களோட நிகழ்ச்சி லிங்க் கிடச்சா நல்லாயிருக்கு...உங்களோட நிகழ்ச்சி லிங்க் கிடச்சா நல்லாயிருக்கும். உங்க பேஸ்புக் ஐடி தேடிப் பாத்தேன், கிடைக்கல. உங்களுக்கு ஈமெயில் அனுப்புறேன், நன்றி ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-17734954759443241382015-12-01T21:13:50.302+05:302015-12-01T21:13:50.302+05:30hello madam, I am Amuthavel.R. Today I see your &...hello madam, I am Amuthavel.R. Today I see your "kanavu palikkuma ?" . I wish to share about my dreams and my Star Vijay TV shows which are held on around 2008. I participate Ippadikku Rose, Nadanthathu Enna and Neeya? Naana?. All the above I discusses about my dreams. I wish, you must see my Ippadikku Rose TV show on YouTube - amuthavel part 1 to part 6, then you can move a step to your dream research and also myself the same. my face book amuthavel.r and my email - amuthavel.r@gmail.com. Please, share your knowledge about the Dreams which will use to our future medical applications. Awaiting your notes. Thanks madam.amuthavelhttps://www.blogger.com/profile/09797554690372188912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-52639549035020824652015-12-01T21:08:03.709+05:302015-12-01T21:08:03.709+05:30hello madam, I am Amuthavel.R. Today I see your &...hello madam, I am Amuthavel.R. Today I see your "kanavu palikkuma ?" . I wish to share about my dreams and my Star Vijay TV shows which are held on around 2008. I participate Ippadikku Rose, Nadanthathu Enna and Neeya? Naana?. All the above I discusses about my dreams. I wish, you must see my Ippadikku Rose TV show on YouTube - amuthavel part 1 to part 6, then you can move a step to your dream research and also myself the same. my face book amuthavel.r and my email - amuthavel.r@gmail.com. Please, share your knowledge about the Dreams which will use to our future medical applications. Awaiting your notes. Thanks madam.amuthavelhttps://www.blogger.com/profile/09797554690372188912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-72634697955411557422013-11-12T10:15:36.976+05:302013-11-12T10:15:36.976+05:30நான் தூக்கத்துல எல்லாம் நடக்க மாட்டேன். கனவுல வேணா...நான் தூக்கத்துல எல்லாம் நடக்க மாட்டேன். கனவுல வேணா யாராவது வந்து நடப்பாங்க ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-53847431591939816052013-11-12T10:13:57.623+05:302013-11-12T10:13:57.623+05:30அடடா... இத நான் கவனிக்காமலே விட்டுட்டேனே, அடுத்த த...அடடா... இத நான் கவனிக்காமலே விட்டுட்டேனே, அடுத்த தடவ கவனிக்கலாம்னாலும் தூங்கியிருப்பேன். ஒண்ணும் பண்ண முடியாது ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-268285684697418202013-11-12T01:24:33.051+05:302013-11-12T01:24:33.051+05:30நடக்கட்டும்! நடக்கட்டும்!நடக்கட்டும்! நடக்கட்டும்!பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-59555337493787838982013-11-11T23:53:41.626+05:302013-11-11T23:53:41.626+05:30ஒரு டவுட்டு, கனவு கலர் கலராக வருமா? இல்ல பிளாக்&am...ஒரு டவுட்டு, கனவு கலர் கலராக வருமா? இல்ல பிளாக்&ஒயிட்டுல வருமா?puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-58370164525775635642013-11-11T23:06:17.294+05:302013-11-11T23:06:17.294+05:30உங்களோட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி... உங்களோட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி... ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-55449384978887180702013-11-11T20:52:01.435+05:302013-11-11T20:52:01.435+05:30கனவு பற்றி பகிர்ந்த விதம் அருமை சகோதரி. கனவுகள் பற...கனவு பற்றி பகிர்ந்த விதம் அருமை சகோதரி. கனவுகள் பற்றிய ஒரு பாடமே உளவியலில் இருக்கிறது. நம் எண்ண ஓட்டங்களே கனவாக வெளிவருகிறது. தூங்குவதற்கு முன் அன்றைய நிகழ்வுகளை அசை போட்டு விட்டு தூங்கச் சென்றால் பெரும்பாலும் கனவுகள் தவிர்க்கப்படும். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-34517268561688129362013-11-11T19:32:23.846+05:302013-11-11T19:32:23.846+05:30இது எதோ விரக்தில வந்த எண்ணம் இல்ல மகேஷ், மருத்துவம...இது எதோ விரக்தில வந்த எண்ணம் இல்ல மகேஷ், மருத்துவம் மேல எனக்கு இருக்குற புரிந்துனர்தல்னு சொல்லலாம். இங்க எல்லோரும் நோயாளியை குணப்படுத்தணும்ங்குறது முக்கிய லட்சியமா இருக்குறதில்ல, எவ்வளவு காசு தேறும்னு தான் குறியா இருக்காங்க... ஆனாலும் நான் தொடர்வேன்... நன்றி மகேஷ், உன்னோட புரிந்துனர்தலுக்குஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-3373250926174890162013-11-11T19:28:10.308+05:302013-11-11T19:28:10.308+05:30கண்டிப்பா படிக்குறேன் மகேஷ். சில விஷயங்கள் நமக்கு ...கண்டிப்பா படிக்குறேன் மகேஷ். சில விஷயங்கள் நமக்கு நம்பிக்கை இல்லனாலும் சில நேரங்கள்ல தொடர்புடையதாகவே தோணும்... அது ஏன், எதனாலன்னு சொல்லத் தெரியாது. சில நாட்கள்ல அப்பா வீட்டுக்கு வர ரொம்ப லேட்டானா இறந்து போன மாமா வந்து அப்பா எங்க இருக்கார்னு ரொம்ப சரியா சொல்லுவாங்கன்னு அம்மா சொல்லுவாங்க, ஆனா அப்போ அம்மா தூங்கிட்டு இருக்க மாட்டாங்களாம். இதெல்லாம் உண்மையான்னு ஆராயாம அப்பா வந்ததும் கேட்டா மாமா சொன்னது ரொம்ப சரியா இருக்குமாம். அம்மா இத பெருசு படுத்திக்க மாட்டாங்க, ஆனா அப்புறம் வர்ற நாட்கள்ல அப்பா பத்தி கவலை படாம நிம்மதியா தூங்குவாங்களாம்.. ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-87531604557499330782013-11-11T18:55:16.516+05:302013-11-11T18:55:16.516+05:30ரெண்டு மூணு நாளா மனசுல எதோ ஒரு பாரம். அத எப்படி வி...ரெண்டு மூணு நாளா மனசுல எதோ ஒரு பாரம். அத எப்படி விவரிக்கன்னு கூட தெரியல. இன்னும் ஒண்ணரை வருசத்துல எப்படியாவது என்னோட கனவை நனவாக்கிட ரொம்ப ஆசை. இதுக்காக பெங்களூர் போகலாம்னு பாத்தா ஏனோ மனசு இங்க இருந்து கிளம்பவே மாட்டேங்குது. எதுவுமே வேணாம், இப்படியே இருந்துடலாம்னு தீவிரமா ஒரு மனசு சொல்லுது. வாழ்க்கைல அப்படி என்ன பெருசா சாதிச்சுட போறோம்னு ஒரு விதமான எண்ணம் மனசுக்குள்ள அலக்கழிச்சுட்டே இருக்கு.///

phd panuratha tana solluringa akka.
ippo poka pidikkattiyum pinnanlil kandippa feel pannuvinga.. avalvu thuram vantha ninga mudichitunga..

kandippa poka mudiyatha sulalna ok paaravala.
but venumne manasu solluthu , thona maatingthunu vayppa vidavendam. pinnalil mudikkalinu varutham varalam.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-51104409939785543732013-11-11T18:50:10.172+05:302013-11-11T18:50:10.172+05:30ungaloda kanavukala padikkumpothu kan mun vanthu ...ungaloda kanavukala padikkumpothu kan mun vanthu selkirathu akka. anal enkku nampikkai ellam illa, kanavukkum athu nijathil nadappathukkellam thodarpu irukkathu...

ezhil madam avarkal sonathu pola Sigmund Freud avar kanavukalai patri pala visayangal soli irukkurar.. neram iruppin padiyungal puriyum..
Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-10196561845210126232013-11-11T18:10:14.518+05:302013-11-11T18:10:14.518+05:30கனவு காணுறது நம்ம கைல இருக்குனா, அப்புறம் கெட்ட கன...கனவு காணுறது நம்ம கைல இருக்குனா, அப்புறம் கெட்ட கனவுகளே வராதே... சரி எப்படியோ நல்லாயிருப்போம் நல்லாயிருப்போம், எல்லோரும் நல்லாயிருப்போம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-42354536163615409652013-11-11T18:08:59.393+05:302013-11-11T18:08:59.393+05:30எப்பவுமே கனவு கண்டா நாம பயத்துல பலவீனமாகிடுறோம், இ...எப்பவுமே கனவு கண்டா நாம பயத்துல பலவீனமாகிடுறோம், இதயே பாசிடிவ்வா எடுத்து, எது நடந்தாலும் எதிர்கொள்வோம்னு இருந்தா அப்புறம் பயம் போய்டும் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-4297925695930700972013-11-11T18:03:27.055+05:302013-11-11T18:03:27.055+05:30உங்க வாழ்த்துக்கு தாங்க்ஸ்.... கனவுகள் வித்யாசமா இ...உங்க வாழ்த்துக்கு தாங்க்ஸ்.... கனவுகள் வித்யாசமா இருந்தா தானே த்ரில்லா இருக்கு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-11930939102612884962013-11-11T17:29:06.536+05:302013-11-11T17:29:06.536+05:30kanavukkum nijatuukkum ..kantippa thotarpirukku
n...kanavukkum nijatuukkum ..kantippa thotarpirukku

nallathe kanavukaanpom nallathe natakkatum :)chandra sekarhttps://www.blogger.com/profile/16548853038097350318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-76029752722561989142013-11-11T17:26:07.414+05:302013-11-11T17:26:07.414+05:30super !
ungalin kanavukalum ..sambavangalum appt...super !

ungalin kanavukalum ..sambavangalum apptiye en kan munne vanthu pokuthu..!..

(naanum sinna vasasil oru mosamana kanavu kanten..athu ennai palavina makkiruchu...
2days fever la irunthen !

chandra sekarhttps://www.blogger.com/profile/16548853038097350318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-60734845774720893222013-11-11T17:08:23.860+05:302013-11-11T17:08:23.860+05:30உங்களது கனவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன! கன...உங்களது கனவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன! கனவை பகிர்ந்து மனம் லேசானதிற்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-33522734979901751532013-11-11T15:22:25.892+05:302013-11-11T15:22:25.892+05:30ஹஹா டைம் கிடைக்கும் போது கண்டிப்பா படிக்குறேன். வி...ஹஹா டைம் கிடைக்கும் போது கண்டிப்பா படிக்குறேன். விளக்கம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-34287720035609338302013-11-11T14:28:28.027+05:302013-11-11T14:28:28.027+05:30 நீங்கள் கனவு குறித்த ஒரு புரிதலை தேடுவதால் சொல்கி... நீங்கள் கனவு குறித்த ஒரு புரிதலை தேடுவதால் சொல்கிறேன்...கனவுகள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கொண்டதாக (perfect design) அமைந்திருந்தால் அது உங்களின் ஆசைகளை , விருப்பத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கும். அந்த கனவின் பின்புலத்தில் இயங்கும் செய்திகளை ஆராய்ந்து பாருங்கள்....உங்களின் உள்மன மற்றும் வெளிப்புற விழிப்புணர்வு சார்ந்ததாகவும் இருக்கலாம்.(internal or external arousal factor)... நம் தூக்கத்தின் டெல்டா ஸ்டேஜ்-ல் காண்பதே உண்மையில் கனவு...மற்ற ஸ்டேஜ்-களில் காணப்படும் கனவுகளில் உறக்க நிலையில் உலகத்தோடு தொடர்பில் தான் இருந்திருப்போம்... அது போன்றதொரு கனவுதான் நீங்கள் சிறு வயதில் கண்டதெல்லாம்.... அதுவே சிக்கலான ,ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்த முடியாத கனவானால் அது உங்களின் நிறைவேறாத ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துவதாகும்...மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமானால் Interpretation of dreams-sigmund Freaud படித்துப் பாருங்கள். நானும் இன்னம் முழுமையாகப் படிக்கவில்லை...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-58217750998847005062013-11-11T14:15:17.191+05:302013-11-11T14:15:17.191+05:30ஹ்ம்ம்ம் தேங்க்ஸ்... நாம எதையும் சீரியஸா எடுத்துக்...ஹ்ம்ம்ம் தேங்க்ஸ்... நாம எதையும் சீரியஸா எடுத்துக்குறதும் இல்லையே ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-40408977780546381292013-11-11T13:58:45.844+05:302013-11-11T13:58:45.844+05:30சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க.. இதுவே நல்லா தான்...சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க.. இதுவே நல்லா தான் இருக்கு.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-3756726399352707742013-11-11T13:38:44.630+05:302013-11-11T13:38:44.630+05:30தேங்க்ஸ்.... தொடருங்க தொடருங்க, இன்னும் தொல்லை அனு...தேங்க்ஸ்.... தொடருங்க தொடருங்க, இன்னும் தொல்லை அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-15129387909736851132013-11-11T13:37:28.086+05:302013-11-11T13:37:28.086+05:30ஹஹா ஆமா, அது என்னோட இனிசியல் கூட இல்ல, ஆனா blog ஆர...ஹஹா ஆமா, அது என்னோட இனிசியல் கூட இல்ல, ஆனா blog ஆரம்பிக்கும் போது இந்த option தான் காட்டிச்சு.. நாம தான் கத்துக்குட்டி ஆச்சே, எதோ ஒண்ணுன்னு விட்டுட்டேன். ஹஹா இப்படி ஒண்ணு இருக்கோ? ஆனா இனி மாத்த முடியாதுல ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com