Friday 16 March 2012

நீயும் நானும்....

நீ சொல்வாய் என நானும்...
நான் சொல்வேன் என நீயும்...
நீயும் நானும் மட்டுமில்லை
வார்த்தைகளும் எதிரெதிர் துருவங்களாய்....

1 comment:

  1. சிறப்பு நிறைய சிந்தியுங்கள் , எழுதுங்கள்

    ReplyDelete