Sunday 25 March 2012

பார்க்குமிடமெல்லாம் நீ

நான் உன்னை
என் கண்களுக்குள்
சிறை வைத்தபின்...
நீ...
என் கண்களை
உனக்குள்
சிறை வைத்தாய்...
"பார்க்குமிடமெல்லாம் நீ...."


No comments:

Post a Comment