Thursday 8 March 2012

வானத்து தேவதைகள்....


வானத்து தேவதைகள் கொண்டு வந்த பொக்கிசமா?
ஹார்மோன்கள் படைத்து விட்ட ரோஜாபூவிதழோ?        
தானாக சிதறி வரும் பன்னீர் துளி முத்தங்களோ
உன்னழகை காண்பதற்கே கண் கோடி போதாதே....

No comments:

Post a Comment