Thursday 8 March 2012

வெண்பஞ்சு சிசு...

உன் பிஞ்சு கரங்களில்
ஒரு வெண்பஞ்சு சிசு...
காந்த பார்வையில் அடிக்கும்
ஆயிரம் அன்பலை...
சொல்லாமல் சொல்கிறது
உந்தன் கண்கள்....
என் உற்ற தோழியடி நீ....
குழந்தையாகி போகிறேன்
உன்னருகில் நானிருந்தால்....

2 comments:

  1. //சொல்லாமல் சொல்கிறது // எல்லா உயிரினங்களையும் நேசிப்பவர்களுக்கு மட்டுமே அதன் மொழி புரிந்து போகிறது . உங்களுக்கு புரிந்திருப்பது எனக்கு புரிகிறது .

    ReplyDelete
  2. புரிந்த மொழி புரியாத அன்பு
    தெரிந்தகுரல் தெரியாதநேசம்
    விரிந்த மலர் தருகின்றவாசம்
    அறிந்த உயிர் தோழியின் கையில்!.

    ReplyDelete