Wednesday 7 March 2012

உன்னாலான...


உன்னாலான கண்ணீர் மட்டுமல்ல,
உன்னாலான புன்னகை கூட இன்று
என்னுள் கண்ணீர் சிந்துகிறது .... 

2 comments:

  1. ennaalum en kannirai niruthamudiyavillai
    thangs..
    aanandha kannirai..

    Super thangs..

    ReplyDelete
  2. சிந்தை சிதறும்
    சிந்தனைத் துளிகள்
    இனிக்கிறது
    விழியோரக் 'கசிவு'களோடு...

    ReplyDelete