Monday 11 June 2012

வாழ்க்கை புத்தகம்...!

வாழ்க்கை புத்தகம் எல்லாம்
நிரப்பி சென்ற அம்மா
வாழ்க்கையை நிரப்பாமல்
ஏனோ சென்று விட்டாள்...
நானும் ஓர்
வாழ்க்கை புத்தகம்
எழுத வேண்டுமென
நினைத்ததாலோ?????

1 comment:

  1. வாழ்க்கையை நிரப்பாமல்
    ஏனோ சென்று விட்டாள்...//God bless you baby...

    ReplyDelete