Saturday, 24 March 2012

நரம்புகள் பின்னிய ....


நரம்புகள் பின்னிய
சதை கூடாய்தான்
இருந்தது
என் தேகம்...
நீ....
காதல் சுடரை
ஏற்றும் வரை...

1 comment: